
பிரபல ஹோட்டலில் சண்டைபோட்ட நீயா நாணா கோபிநாத் படங்கள் உள்ளே
விஜய் தொலைக்காட்சியில் நீயா நானா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் கோபிநாத். இவர் சமூக அக்கறை கொண்ட மனிதர் என்பது பலரால் சொல்லப்படும் ஒரு விஷயம். அண்மையில் பிரபல உணவகமான அடையார் அனந்தபவனில் ஒரு யூ டியூப் சேனல் prank செய்துள்ளது. அங்கு உணவு மீதம் வைக்கும் மக்களிடம் சென்று அந்த உணவை, உணவில்லாமல் கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார் அந்த சேனலில் வேலை செய்பவர்.
அங்கு இருந்த சில மக்கள் உணவகத்தில் வேலை செய்பவராக காணப்படும் அந்த நபர் கூறுவதை நாம் ஏன் கேட்க வேண்டும் என்று சண்டை கூட போட்டார்கள். சிலர் இவரது வேண்டுகோளை கேட்டுக்கொண்டு அந்த உணவை, உணவில்லாமல் இருப்பவர்களுக்கு கொடுத்து உதவினார்கள். அந்த உணவகத்தில் எதிர்பாராத விதமாக தொகுப்பாளர் கோபிநாத் அவரது குடும்பத்தோடு சாப்பிட்டுக்கொண்டிருந்தார். கோபிநாத் போன் பேசிக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அவரிடம் சென்று, இ...