Thursday, March 27
Shadow

Tag: #gopisudhakar #yogibabu #bhuvannallan

மோ படத்தை இயக்கிய புவன் நல்லான் இயக்கும் முதல்  ஜாம்பி காமடி படம் !

மோ படத்தை இயக்கிய புவன் நல்லான் இயக்கும் முதல் ஜாம்பி காமடி படம் !

Latest News, Top Highlights
திரில்லர் படங்களில் உலக மக்களை வெகுவாக கவர்ந்த கதாபாத்திரம் ஜாம்பி .திரில்லராகவும் காமடியாகவும் மக்கள் அனைவரையும் ரசிக்கவைத்தது. பிற்காலத்தில் ஜாம்பி காமடி படங்கள் சர்வதேச அளவில் பனோரமாவிலும் திரை உலகிலும் மிகவும் போற்றப்பட்டது. இந்த ஜாம்பியை வைத்து முதன் முறையாக தமிழில் படத்தை தயாரிக்கிறார்கள் .அதற்கு "ஜாம்பி"என்றே பெயரிட்டுள்ளார்கள். 'எஸ்3' பிக்சரஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் , V .முத்துக்குமார் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை புவன் நல்லான்.R இயக்குகிறார் .இவர் "மோ " என்ற படம் மூலம் ஹாரர்-காமடி படத்தை இயக்கி புகழ் பெற்றவர். கதாநாயகன், நாயகி என்றில்லாமல் இந்த படத்தில் கதை தான் நாயகனும்.. நாயகியும்.. வில்லனும் .ஒரே இரவில் நடக்கும் ஹாரர் - காமடியான இப்படத்தில் யோகி பாபு , "பிக்பாஸ்" புகழ் யாஷிகா ஆனந்த் இருவரும் பரபரப்பான கேரக்டர்களில் நடிக்கிறார்கள் . யூ ட்யூப் ( you tube) "பரிதாபங்கள்"...