Wednesday, January 15
Shadow

Tag: #gouthami #dhanush

நான் யாரிடமும் உதவி கேக்கவில்லை நடிகை கௌதமி ஆவேசம்

நான் யாரிடமும் உதவி கேக்கவில்லை நடிகை கௌதமி ஆவேசம்

Latest News
தற்பொழுது ‘உலக நாயகன்’ கமல் ஹாசனுடனான தனது உறவை முறித்துக்கொண்ட நடிகை கௌதமி , தனது மகளை சினிமாவில் ஹீரோயினாக்கும் திட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இதற்காக தனுஷிடம் அவர் சிபாரிசு கேட்டுஇருப்பதாக செய்தி வெளியானது. ஆனால் இதை முற்றிலும் அது பொய்யான தகவல் என மறுத்துஇருக்கிறார் கௌதமி. இதுகுறித்து விளக்கமளித்துள்ள கௌதமி, ” என் மகளுக்காக வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.பள்ளியில் படிக்கும் தனது மகள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக கூறினார்....