அனைவரும் பார்க்கவேண்டிய வரலாற்று உண்மை சம்பவம் தான் கெளதமி புத்ர சாதகர்ணி
ரகுநாத் வழங்கும் ஆர்.என்.சி.சினிமா பட நிறுவனம் சார்பாக நரேந்த்ரா தயாரிப்பில் இந்த படம் பிரமாண்டமாக உருவாகி உள்ளது.
இந்த படத்தின் நாயகி ஸ்ரேயா. மற்றும் கபீர்பேடி, தணிகலபரணி, சுபலேகாசுதாகர் இவர்களுடன் முக்கிய வேடத்தில் இந்தி நடிகை ஹேமாமாலினி, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள் . நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஹேமாமாலினி நடித்த படம் இது.
இது ஒரு உண்மை சரித்திர கதை 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த கெளதமி புத்ர சாதகர்ணி என்ற அரசரின் உண்மை கதை யாவரின் புகழ் யாருக்கும் தெரியாமலே இருந்து இருக்கு இதை நம் அரசும் மக்களுக்கு தெளிவு படுத்தத உண்மை என்று தான் சொல்லணும் இந்த மன்னன் தான் காலண்டர் புது வருட பிறப்பு இவை எல்லாம் நமக்கு கொடுத்தவர் அது மட்டும் இல்லம் மாவீரர் அலெக்ஸ்சாண்டரயை எதிர்த்து போரிட்டு வென்ற பெருமை கொண்ட மாஹா ராஜ இந்த மாவீரனின் கதை நமக்கு தெரியாமே உள்ளது இதை இய...