Wednesday, March 26
Shadow

Tag: #gurka #yogibabu #samandrson

300 திரையரங்களில் வெளியான ‘கூர்கா’! – டாப் ஹீரோக்கள் பட்டியலில் யோகி பாபு

300 திரையரங்களில் வெளியான ‘கூர்கா’! – டாப் ஹீரோக்கள் பட்டியலில் யோகி பாபு

Latest News, Top Highlights
டார்லிங்’, ‘100’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில், 4 மங்கிஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘கூர்கா’. இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் இப்படத்தை தமிழகம் முழுவதும் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், மிகப்பெரிய அளவில் வெளியிட்டிருக்கிறார். படத்தின் விளம்பரம் மற்றும் திரையரங்குகளின் எண்ணிக்கை என்று அனைத்திலும் பிரம்மாண்டத்தைக் காட்டியிருக்கும் ரவீந்தர் சந்திரசேகர், இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முக்கியமான விநியோகஸ்தர்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். தமிழகம் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் ‘கூர்கா’ யோகி பாபுவின் சினிமா பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்திருக்கிறது. யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த படங்களிலேயே அதிகமான திரையரங்குகளில் வெளியாகியி...
நான் ஹீரோ இல்லை என்று ஊரைகூட்டும் யோகிபாபு

நான் ஹீரோ இல்லை என்று ஊரைகூட்டும் யோகிபாபு

Latest News, Top Highlights
டார்லிங்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சாம் ஆண்டன். அடுத்ததாகவும் ஜீ.வி.பிரகாஷை வைத்து ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்ற படத்தை இயக்கினார். தற்போது அதர்வா, ஹன்சிகா நடிப்பில் ‘100’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்குப் பிறகு, ‘கூர்கா’ என்ற படத்தை இயக்குகிறார் சாம் ஆண்டன். இதில்தான் யோகிபாபு ஹீரோவாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது, செய்திகளும் வெளியாகின. ஆனால், ‘தான் ஹீரோ கிடையாது. ஒரு வெளிநாட்டுக்காரரும் நாயும் பிரதான பாத்திரத்தில் நடிக்கின்றனர். நான் படம் முழுக்கக் காமெடியனாக கூர்கா வேடத்தில் நடிக்கிறேன்’ என்று கூறினார் யோகிபாபு. இந்நிலையில், இன்று ‘கூர்கா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அதில், நாயுடன் யோகிபாபு இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. யோகிபாபு, கூர்கா கெட்டப்பில் காக்கி உடை தரித்திருக்கிறார். தான் ஹீரோ இல்லை என்று யோகிபாபு கூறினாலும், ஃபர்ஸ்ட் லுக...