
யோகி பாபு நடிக்கும் கூர்கா படத்தில் இருந்து வெளியேறிய தகவல்
தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் நகைசுவை நடிகர் என்று அந்தஸ்தை பிடித்த யோகி பாபு அடுத்து தற்போது ஹீரோ அவதாரம் அதுவும் ஒன்று இல்லை இரண்டு பல படங்களில் நடித்து வருகிறார் தனக்கு ஒத்து வருமாறு பாத்திரங்கள் இருந்தால் தவிர அதாவது கதையின் நாயகன் பாத்திரத்தை மட்டும் ஏற்று நடித்து வரும் யோகி பாபு .
யோகிபாபு முதன்மை வேடத்தில் நடித்துவரும் படம் கூர்கா. மேலும் அவருடன் கனடா நாட்டைச் சேர்ந்த மாடல் எலிசா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை டார்லிங் பட இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்ய ராஜ் ஆர்யன் இசையமைக்கிறார்.
இந்த படத்தை ஃபோர் மங்கிஸ் என்ற நிறுவனம் சார்பாக சாம் ஆண்டன் தனது நண்பர்களுடன் இணைந்து தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவைடைந்துள்ளன. இதுகுறித்து அந்த படத்தின்...