Tuesday, January 21
Shadow

Tag: #hari #vijay

விரைவில் விஜய்யுடன் இணைவேன் இயக்குனர் ஹரி

விரைவில் விஜய்யுடன் இணைவேன் இயக்குனர் ஹரி

Latest News
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சி-3’ படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. விஜய்யை இயக்குவது குறித்து ஹரி அளித்த பேட்டி... “விஜய்யை இயக்கும் விருப்பம் இருக்கிறது. நானும் விஜய்யும் சேர்ந்து படம் பண்ண விரும்புகிறோம். இது மட்டுமல்ல மற்ற ஹீரோக்களுடனும் சேர்ந்து பணிபுரிய ஆசை இருக்கிறது. விஜய்யும் நானும் சேர்ந்து பணியாற்றினாலும், சரியான தயாரிப்பாளர் அமைய காத்திருக்க வேண்டியுள்ளது. எங்கள் இருவர் மீதான எதிர்பார்ப்புக்கு ஏற்ப படம் தயாரிப்பவர்களை எதிர்பார்க்க வேண்டியது இருக்கிறது. நானும் விஜய்யும் சேர்ந்து படம் பண்ணும் போது தயாரிப்பாளர் மட்டுமல்ல, பிற வி‌ஷயங்களையும் முக்கியமாக பார்க்க வேண்டியது அவசியம். பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. விரைவில் விஜய்யும் நானும் இணைந்து படம் பண்ணுவோம்” என்றார்....