Monday, April 20
Shadow

Tag: heroin hot

ஆபாச மெசேஜ் – நடிகை டாப்சி புது விளக்கம்?

ஆபாச மெசேஜ் – நடிகை டாப்சி புது விளக்கம்?

Latest News
சென்னை- வளரும் தலைமுறையில் இணையதளத்தின் வாயிலாக நடக்கும் காம பேச்சுகளுக்கு அளவே இல்லை.., அதிலும் நடிகைகளிடம் ஜோல் ஊத்தும் கூட்டம் ஏராளம்!! அப்படி ஒரு ஜோல்லரின் கேள்விக்கு அருமையான பதில் ஒன்றை கூறிஉள்ளார் நடிகை டாப்சி!! சமூக வலைத்தளத்தில் ரசிகர்களோடு பேசிக்கொண்டு இருக்குபோது ஒருவர் கூறி உள்ளார் டாப்சி உங்களது உடல் பாகம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதற்கு நடிகை டாப்சி புது விளக்கம் ஒன்றை தந்தார்..., சந்தோசம் எனக்கும் என் உடல் பாகங்கள் ரொம்ப பிடிக்கும் அதிலும் என் பெருமூளை (செரிப்ரம்) பாகம் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றார் அதோடு நிறுத்தி கொள்ளாமல்.., உங்களுக்கு எந்த பாகம் பிடிக்கும்? என்ற கேள்வி கேட்டு அவர் வாயை அடைத்தார்!! ஆக ஜொள்ளு பார்டிகளே உஷார்!!!!...