Thursday, August 13
Shadow

Tag: Hi Movie Second Single

டிரெண்டிங்கில் தீப்பிடித்த ‘ரசகுல்லா’! நயன்தாரா – கவின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை வசீகரிக்கும் ‘ஹாய்’ படத்தின் புதிய பாடல்

டிரெண்டிங்கில் தீப்பிடித்த ‘ரசகுல்லா’! நயன்தாரா – கவின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை வசீகரிக்கும் ‘ஹாய்’ படத்தின் புதிய பாடல்

Latest News, Top Highlights
டிரெண்டிங்கில் தீப்பிடித்த 'ரசகுல்லா'! நயன்தாரா – கவின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை வசீகரிக்கும் 'ஹாய்' படத்தின் புதிய பாடல் சென்னை: வெளியீட்டுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், 'ஹாய்' திரைப்படத்தின் புரமோஷன் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த உற்சாகத்தை மேலும் உயர்த்தும் வகையில், படத்தின் இரண்டாவது பாடலான 'ரசகுல்லா...' வெளியாகி, சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை முழுமையாக ஈர்த்துள்ளது. முன்னதாக வெளியான 'கன்னக் குழியா...' பாடல் மில்லியன் கணக்கான பார்வைகளை குவித்து நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள 'ரசகுல்லா...' பாடலும் அதே பாதையில் வேகமாக பயணித்து வருகிறது. பாடலின் இனிமையான இசை, காட்சிகளின் வண்ணமயமான உருவாக்கம் மற்றும் நயன்தாரா – கவின் இணையின் இயல்பான திரை ரசாயனம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள...