
ராணி முகர்ஜி “ஹிச்சி” திரைப்படத்தின் விளம்பர சுற்றுப்பயணத்தின் போது ஹீரோக்களையும் சந்திக்க முடிவு!
ராணி முகர்ஜி சமூகத்தில் பாகுபடுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களது பலவீனத்தை எடுத்துச்சொல்லி சமூகத்தில் முன்னேற பேசவுள்ளார்.
ராணி தனது திரைப்படத்தின் விளம்பரத்தை நாடெங்கும் பரப்ப திட்டமிட்டுள்ளார்.
சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை தரும் செய்திகளை பேசவுள்ளார்.திரைப்பட விளம்பரத்தை தாண்டி பொது மக்களுக்கு அவர்களது பலவீனத்தை எடுத்துச்சொல்லி வாழ்கையில் முன்னேறும் பல கருத்துக்களை தெரிவிக்கவுள்ளார்.சமூக பாகுபாடு, சமூக ஏற்றத்தாழ்வு,சமூக பழக்கவழக்கம் போன்றவற்றை எடுத்துக்கூறி வாழ்க்கையில் முன்னேற்றமடைய மக்களிடம் பேசவுள்ளார்.
ராணி முகர்ஜி மக்களிடம் எளிமையாக பேசும் திறன் படைத்தவர்.
ஹிச்சி திரைப்படம் மக்களுக்கு வாழ்க்கையில் முன்னேறும் கருத்துக்களை தெரிவிக்கும் எனவும் சமூகத்தில் மக்களுக்கு தங்களது பலவீனத்தை எடுத்துகாட்டி ஊக்கமளிக்கும் படமாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.
ராணி முகர்ஜி மக்களிடம...