Monday, November 9
Shadow

Tag: #HiMovie #HiTamilMovie #HiMovieReview #HiTamilMovieReview #Kavin #Nayanthara #KavinNayanthara #VishnuEdavan #JenMartin

‘ஹாய்’   –  திரைப்பட விமர்சனம் (Rank 4/5)

‘ஹாய்’ – திரைப்பட விமர்சனம் (Rank 4/5)

Latest News, Review
‘ஹாய்’ திரைப்பட விமர்சனம் – காதலையும் நகைச்சுவையையும் கலந்த ரசனையான திரை விருந்து காதல், குடும்பம், நகைச்சுவை என வழக்கமான கதைக்கருவுக்குள் புதுமையான திரைக்கதை உத்திகளைப் புகுத்தி, ரசிகர்களை தொடக்கம் முதல் இறுதி வரை ரசிக்க வைக்கும் திரைப்படமாக வெளியாகியிருக்கிறது ‘ஹாய்’. தொடர்ச்சியான வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருந்த கவினுக்கு, இப்படம் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. கதாபாத்திரத்திற்கு ஏற்ற உடல்மொழி, இயல்பான நடிப்பு, நகைச்சுவை உணர்வு என பல பரிமாணங்களில் கவின் தனது திறமையை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். கதை என்ன? கோயம்புத்தூரில் பாக்யராஜின் மகனாக வாழும் கவினுக்கு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைய வேண்டும் என்ற ஆசை. ஆனால், அவரை எந்தப் பெண்ணும் பெரிதாகக் கண்டுகொள்ளாத நிலையில், தனது மாமன் மகளிடம் காதலை வெளிப்படுத்துகிறார். ஆனால் அங்கும் அவருக்கு கி...