Wednesday, March 26
Shadow

Tag: #idiminnalpuyalkaattru movie news

புதுமுகம் திராவிடன் நடிக்கும் “ இடி மின்னல் புயல் காதல் “

புதுமுகம் திராவிடன் நடிக்கும் “ இடி மின்னல் புயல் காதல் “

Latest News
வெள்ளைப் பன்றிக்குட்டியை முக்கிய கதாப்பாத்திரமாக்கி அதி நவீன தொழில் நுட்பத்துடன், அமெரிக்க தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து “ ஜெட்லி “ என்ற படம் தயாரிக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது. மிகப் பிரமாண்டமாகவும் 3D தொழிற்நுட்பத்துடன் இன்னொரு பரிமாணமான ஐ மேக்ஸ் முறையில் “ ஜெட்லி “தயாரிக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை ஜெகன்சாய் இயக்கி வருகிறார். ஜெட்லீ படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கும் சிவாஜி சினிமாஸ் பட நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படத்திற்கு “ இடி மின்னல் புயல் காதல் “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் திராவிடன் என்ற புதுமுகம் நாயகனாக நடிக்கிறார். நாயகி தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒளிப்பதிவு - துலீப்குமார். இவர் என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா உட்பட பல படங்களில் இணை ஒளிப்பதிவாளராக பணி புரிந்ததுடன் “ ஜெட்லீ “ படத்திற்கும் இவர்தான் ஒளிப்பதிவு. கதை, திரைக்கதை, வசனம் ...