Sunday, April 19
Shadow

Tag: #Imakkanodigal #atharva #nayanthara #anurakkashyap #raashikanna #jayakumar #vijaysethupathy #

‘இமைக்கா நொடிகள்’ படத்தில் ‘காதலிக்காதே’ பாடல் அமோக வரவேற்பில்

‘இமைக்கா நொடிகள்’ படத்தில் ‘காதலிக்காதே’ பாடல் அமோக வரவேற்பில்

Latest News
பொதுவாக காதல் தோல்வி பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும். காதல் தோல்விக்கு பிறகு கதாநாயகி மீது கதாநாயகனுக்கு இருக்கும் வெறுப்பையும் கோபத்தையும் பாடலாக படங்களில் வெளிக்காட்டுவார்கள். இந்த பாணி ரொம்ப காலமாக பின்பற்றப்பட்டு வருவதால் ரசிகர்கள் மத்தியில் ஒரு சின்ன சலிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது காதல் தோல்விக்கு கதாநாயகியை தாக்காமல் , நெருங்கிய நண்பரை திட்டும் பாடல் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. அதர்வா கதாநாயகனாக நடிக்கும் 'இமைக்கா நொடிகள்' படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் 'காதலிக்காதே' பாடல் சில தினங்களுக்கு முன் ரிலீஸ் செய்யப்பட்டது. இது காதல் தோல்விக்கு காரணமாக இருக்கும் ஒரு நண்பனை கதாநாயகன் மனதார திட்டும் பாடலாகும். பாடலின் இந்த சூழ்நிலையும் சுவாரஸ்யமான இசையமைப்பும் இப்பாடலை இளைஞர்கள் மத்தியில்...