Wednesday, October 28
Shadow

Tag: #imsaiarasan23ampulikesi #vadivelu #shankar #simbudevan #police

இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி இரண்டாம் பாகத்துக்கு ஓகே சொன்ன வடிவேலு

இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி இரண்டாம் பாகத்துக்கு ஓகே சொன்ன வடிவேலு

Latest News, Top Highlights
ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு நடித்த படம் ‘இம்சை அரசன் 23ம் புலிக்கேசி’ சிம்புதேவன் இயக்கியிருந்தார். இப்படத்தின் 2ம் பாகமாக உருவாகிறது ‘இம்சை அரசன் 24ம் புலிக்கேசி’. இதிலும் மன்னர்வேடம் ஏற்று நடிக்க வடிவேலு ஒப்புக்கொண்டிருந்தார். சில நாள் படப்பிடிப்பு நடந்த நிலையில் திடீரென்று தயாரிப்பு நிறுவனத்துக்கும் வடிவேலுக்கும் பிரச்னை எழுந்தது. இதையடுத்து படப்பிடிப்பில் பங்கேற்க மறுத்துவிட்டார் வடிவேலு. இதுபற்றி தயாரிப்பு நிறுவனம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தது. வடிவேலு முறைப்படி படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தராததால் சுமார் ரூ. 7 கோடி நஷ்டம் ஏற்பட்டது. அதனை அவரிடமிருந்து சங்கம் திரும்ப பெற்றுத் தர வேண்டும் என்று கேட்டது. இதன் மீது இருதரப்பிலும் கருத்து கேட்டு பிரச்னைக்கு முடிவு காண முயன்றனர். ஆனால் சமரசம் ஏற்படவில்லை. பிரச்னை தீராமல் நீடித்து வந்தது. தற்போது வடிவேலு...
காமெடி நடிகர் வடிவேலால் பிரமாண்ட இணயக்குனர் ஷங்கர் நொந்து நூடுல்ஸ் ஆனார்

காமெடி நடிகர் வடிவேலால் பிரமாண்ட இணயக்குனர் ஷங்கர் நொந்து நூடுல்ஸ் ஆனார்

Latest News, Top Highlights
ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி'. இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னைக்கு அருகே பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே, படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. இதனால், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தது படக்குழு. ஆனால், பல முறை தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும், வடிவேலு தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலுமே இல்லை. இதனால், தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் படக்குழுவினரிடம் எந்த ஒரு பதிலுமே சொல்ல முடியாத சூழலில் உள்ளார்கள். இப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர, விரைவில் காவல்நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார்கள். இதன் படப்பிடிப்பிற்காக போடப்பட்டுள்ள அரங்குகளும் அப்படியே இருப்பதால்,...