Wednesday, January 22
Shadow

Tag: #imsaiarasanirandaampulikesi2 #vadivelu #simbudevan #shankar

பிரபல வெற்றி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க மாட்டேன் வடிவேலு

பிரபல வெற்றி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க மாட்டேன் வடிவேலு

Latest News, Top Highlights
சிம்புதேவன் இயக்கத்தில், வடிவேலு ஹீரோவாக நடித்த படம் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’. தன்னுடைய ‘எஸ் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் மூலம் இந்தப் படத்தைத் தயாரித்தார் இயக்குநர் ஷங்கர். 2006 ஆம் ஆண்டு இந்தப் படம் ரிலீஸானது. 10 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’க்கான வேலைகள் நடைபெற்று வந்தன. இம்முறை, ஷங்கருடன் சேர்ந்து லைகா புரொடக்‌ஷன்ஸும் இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்தது. ஆனால், சில நாட்கள் ஷூட்டிங் நடைபெற்ற நிலையில், வடிவேலு படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இதனால், படம் அப்படியே நிற்கிறது. இதுகுறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார் ஷங்கர். தென்னிந்திய நடிகர் சங்கமும் வடிவேலுவிடம் விளக்கம் கேட்டு இரண்டு முறை கடிதம் அனுப்பிய நிலையில், தற்போது பதில் கடிதத்தை அனுப்பியுள்ளார் வடிவேலு. “இம்சை அரசன் 24-ம் புலிகேசியில்...