Friday, November 6
Shadow

Tag: Iruvar Audio Release

விஜய் சேதுபதியின் வரிகளில் உயிர்பெறும் ‘இருவர்’! நிவாஸ் கே. பிரசன்னா இசையில் அதிதி ஷங்கர், சூரஜ் சந்தோஷ் குரல்களில் வெளியாகிறது புதிய இசைப் படைப்பு!

விஜய் சேதுபதியின் வரிகளில் உயிர்பெறும் ‘இருவர்’! நிவாஸ் கே. பிரசன்னா இசையில் அதிதி ஷங்கர், சூரஜ் சந்தோஷ் குரல்களில் வெளியாகிறது புதிய இசைப் படைப்பு!

Latest News, Top Highlights
விஜய் சேதுபதியின் வரிகளில் உயிர்பெறும் ‘இருவர்’! நிவாஸ் கே. பிரசன்னா இசையில் அதிதி ஷங்கர், சூரஜ் சந்தோஷ் குரல்களில் வெளியாகிறது புதிய இசைப் படைப்பு! காதல், நட்பு, மனித உறவுகளின் உணர்வுகளை இசையால் சொல்ல வரும் ‘இருவர்’ – ‘ஜடா’ குமரனின் வித்தியாசமான முயற்சி! தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களுடன் கவனம் ஈர்த்த இயக்குநர் குமரன், தற்போது திரைப்பட பாணியிலிருந்து மாறுபட்டு, இசையையும் காட்சிகளையும் மையமாகக் கொண்ட புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். ‘ஜடா’ படத்தின் மூலம் அறியப்பட்ட இவர் இயக்கியுள்ள புதிய இசைப் படைப்புதான் ‘இருவர்’. ஸ்டோன்புரூக் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படைப்புக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த முயற்சியின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக அமைந்திருப்பது, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாடல் வரிகளை எழுதியிருப்பதுதான். நடிகராக மட்டுமின்றி, தற்போது பாடலாசி...