Monday, April 27
Shadow

Tag: is

திட்டமிடுதல் என்பது நான் அப்பாவிடம் கற்று கொண்ட ஒரு விஷயம் – இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன்

Latest News, Top Highlights
திட்டமிடுதல் என்பது நான் அப்பாவிடம் கற்று கொண்ட ஒரு விஷயம் என்று இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்பாவே நேசித்தேர்கள் இத்தவை பேரா என்பதை, இன்று வரை விடாமல் அடித்துக் கொண்டிருக்கும் என் தொலைபேசி பறை சாற்றுகிறது. என் இழப்பை தங்கள் வீட்டு இழப்பாக கருதி, அப்பா இந்த செய்தியை பல ஊடகங்களில் கொண்டு சென்ற அனைவரும் நன்றி. திட்டமிடுதல் என்பது நான் அப்பாவிடம் கற்று கொண்ட ஒரு விஷயம் அது ஒரு படப்பிடிப்பாகட்டும், இல்லை தன்னுடைய இறுதி யாத்திரை ஆகட்டும், எல்லாவம அழகாக யோசித்து நேர்த்தியாக திட்டமிடுவது அப்பாவின் பலம். படப்பிடிபை அப்பா, திட்டமிடும் நேரில் பார்த்து பிரமித்த எனக்கு அவர், தன் இறுதி யாத்திரை எப்படி இருக்க வேண்டும் என்று என்னிடம் கூறிய போது மகனாக நொறுங்கி போனேன். எங்கு தன்னை வைக்க வேண்டும், என்ன உடுத்த வேண்டும், வருபவர்களை எப்படி...

மீனவர்களின் பிரச்சினைகளை யார்த்தமாக சொல்லும் படம் “கும்பாரி”

Latest News, Top Highlights
டூரிங் டாக்கீஸ் மற்றும் சாகசம் உள்ளிட்டப் படங்களில் நடித்த அபிசரவணன் நடிப்பில் மீனவர்களின் பிரச்சினைகளை யார்த்தமாக சொல்லும் படம் "கும்பாரி". இயக்குனர் கவின் இயக்கத்தில் குமாரதாஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஜான்விஜய், மதுமிதா, சுகுமார், மதுமிதா பருத்திவீரன் புகழ் சரவணன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாக உள்ளத்து இந்த படம். இந்த படம் குறித்து பேசிய படத்தின் ஹீரோ அபி சரவணன். "கும்பாரி" மீனவர்களின் பிரச்சினைகளை யார்த்தமாக சொல்லும் படம். நான்கு நண்பர்களில் ஒருவருக்கு ஏற்படும் பிரச்சினையை மற்ற மூன்று நன்பர்கள் எப்படி காப்பாற்றுகின்றனர் என்பது படத்தின் கதை. கடலோர பகுதியிலும், கடலிலும் நடக்கும் கதை என்பதால், இந்த படத்திற்காக, கடலில் நீச்சல் அடிப்பதற்காக முறையாக பயிற்சி எடுத்து கொண்டேன். எனது கேரியரில் முக்கிய படமாக இந்த படம் இந்த் படம் அமையும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். இந்த படத்தை அடுத்து...