Wednesday, March 26
Shadow

Tag: #isepderajavumishpderaniyum #harrishkalyan #silphamanjunath #jayakodi #yuvanshankarraja

வரும் 15ம் தேதி வெளியாகும்  இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

வரும் 15ம் தேதி வெளியாகும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

Latest News, Top Highlights
தமிழ்த்திரைப்பட உலகில் சோபிக்கும் இயக்குநர்கள் பெரும்பாலும் காதல் படங்களை இயக்குவதன் மூலமே பிரபலமானவர்கள். பிரபல இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் செல்வராகவன் இந்த வகையைச் சேர்ந்தவர்கள். 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' திரைப்படத்தின் முன்னோட்டம் வழியாக எல்லாத்தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, மேற்சொன்ன இயக்குநர்கள் வரிசையில் நிச்சயம் சேருவார் என திரையுலக வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். வருகின்ற 15-ந் தேதி வெளிவர இருக்கும் இத்திரைப்படம் ரசிகர்களிடம் மட்டுமின்றி திரையரங்கு உரிமையாளர்களிடம் கூட மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. “ஒரு இயக்குநராக நான், இந்த படத்தின் கதை மூலமும், என் படத்தின் பிரதான கதாபாத்திரம் மூலமும் ரசிகர்களை சென்றடைவேன் என்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். கௌதம் மற்றும் தாராவாக நடித்திருக்கும் ஹரிஷ் கல்யாண் மற்றும்...