இவன் தந்திரன் – திரை விமர்சனம் (சிறப்பானவன் ரசிப்பவன்) Rank4/5
தமிழ் சினிமாவில் நல்ல கருத்துகளை சுமந்து வரும் படங்கள் எப்பவும் மாபெரும் வெற்றியை தேடி கொண்டு இருப்பது தவிரக்கமுடியாத விஷயம் சமுதாயத்தின் பிரச்சனைகள் எடுத்து சொல்லும் படம் தான் இவன் தந்திரன் தமிழகத்தில் இல்லை இந்தியாவில் பல கோடி மாணவர்களின் யுனிவர்சல் பிரச்சனை தான் படத்தின் கரு அது கல்வியை வியாபாரமாக பார்க்கும் நாடு இந்தியா மட்டும் தான் என்பதை மிகவும் தெளிவான திரைகதை மூலம் சொல்லி இருக்கிறார் இயக்குனர் கண்ணன்
இதுவரை மசாலா படங்களை எடுத்து வந்த இயக்குனர் கண்ணன் தன் பாணியை மாற்றி மிக சிறந்த கதை களத்துடன் வந்து மாபெரும் வெற்றியை படத்தை கொடுத்துள்ளார் என்று தான் சொல்லணும் தனி ஒருவன் படத்துக்கு பிறகு மீண்டும் ஒரு நல்ல படம் பிரமாதமான திரைகதை கொண்ட படம் என்று தான் சொல்லணும் சமுதாயா பிரச்சனைகளை சொல்லும் படங்களில் கதை என்பதை விட திரைகதை தான் முக்கியம் அடுத்து வசனங்கள் தன முக்கியம் அந்த விதத்தில் ...
