Tuesday, April 21
Shadow

Tag: jackline

ஜாக்லினை பார்த்து நயன்தாரா கேட்ட ஒரே கேள்வி ஷாக்கான ஜாக்லின் ஏன்?

ஜாக்லினை பார்த்து நயன்தாரா கேட்ட ஒரே கேள்வி ஷாக்கான ஜாக்லின் ஏன்?

Latest News
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடைசியாக நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் அறம்.இந்த படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாரா பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது நயன்தாரா இன்னும் பெயரிடாத ஒரு படத்தில் நடிக்கிறார்.இந்த படத்தில் பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஜாக்குலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஷூட்டிங்கின் போது ஜாக்குலின் நடிகை நயன்தாராவிடம் பேசலாமா வேண்டாமா என்று தயங்கி நின்றுகொண்டு இருக்கும் போது நடிகை நயன்தாராவே இவரிடம் வந்து உங்கள் நிகழ்ச்சிகளை நான் பார்த்திருக்கிறேன் என்று அவரே சொன்னதும் , மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்....