Thursday, October 29
Shadow

Tag: #JaganKaviraj #EeramKaayathaKathaigal #BookLaunch #TamilLiterature #TamilBooks #TamilWriter #Ameer #KavithaBharathi #NivasKPrasanna #SubramaniaSiva #TamilShortStories

பீடி பிடித்த சிறுவனில் இருந்து புத்தக எழுத்தாளராக உயர்ந்த ஜெகன் கவிராஜ்! – “ஈரம் காயாத கதைகள்” வெளியீட்டு விழாவில் நெகிழ்ந்த திரையுலக பிரபலங்கள்

பீடி பிடித்த சிறுவனில் இருந்து புத்தக எழுத்தாளராக உயர்ந்த ஜெகன் கவிராஜ்! – “ஈரம் காயாத கதைகள்” வெளியீட்டு விழாவில் நெகிழ்ந்த திரையுலக பிரபலங்கள்

Latest News, Top Highlights
பீடி பிடித்த சிறுவனில் இருந்து புத்தக எழுத்தாளராக உயர்ந்த ஜெகன் கவிராஜ்! – “ஈரம் காயாத கதைகள்” வெளியீட்டு விழாவில் நெகிழ்ந்த திரையுலக பிரபலங்கள் சென்னை: ஒரு கிராமத்து இளைஞனின் வாழ்க்கைப் போராட்டம், வாசிப்பின் சக்தி, மனிதர்களின் அனுபவங்கள் மற்றும் எழுத்தின் மூலம் அடைந்த வெற்றி ஆகியவற்றை கொண்டாடிய உணர்வுப்பூர்வமான நிகழ்வாக பாடலாசிரியரும் நடிகருமான மு. ஜெகன் கவிராஜ் எழுதிய “ஈரம் காயாத கதைகள்” சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநரும் நடிகருமான அமீர் நூலை வெளியிட, ஜெகன் கவிராஜின் பெற்றோர் முத்தையா – லலிதா தம்பதியினர் பெற்றுக்கொண்டனர். குடும்பத்தினரின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, ஒரு புத்தக வெளியீட்டு விழாவைத் தாண்டி, சாதாரண வாழ்க்கையிலிருந்து சாதனையாளனாக உயர்ந்த ஒருவரின் பயணத்தை சமூகத்திடம் அறிமுகப்படுத்திய தருணமாக அமைந்தது. விழாவில் பேசிய பலரும், ஜெ...