Tuesday, March 17
Shadow

Tag: #jai #anjali #love #breakup

ஜெய் மற்றும் அஞ்சலி காதல் முறிவு காரணம் என்ன ?

ஜெய் மற்றும் அஞ்சலி காதல் முறிவு காரணம் என்ன ?

Latest News
தமிழ் சினிமாவில் இன்றைய ஹாட் செய்தி என்னவென்றால் அது ஜெய் அஞ்சலி காதல் தான் இருவரும் காதலிக்கின்றனர் ஒன்றாக சேர்ந்து வாழ்கிறார்கள் விரைவில் இருவருக்கும் திருப்பதியில் திருமணம் என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளது இதற்க்கு தற்போது முற்று புள்ளி வைத்துள்ளார் நடிகை அஞ்சலி. ஜெய் அஞ்சலி இருவரும் தற்போது பலூன் படத்தின் இணைந்து நடித்து வருகிறார்கள். இந்த படத்தி இருவரும் மிக நெருக்கமாக உள்ளார்கள் என்ற செய்தி அதிகமாக பரவியதே இந்த படத்தின் படபிடிப்பில் தான் ஜெய்க்கு பிறந்த நாள் கொண்டாட்டம் இந்த படபிடிப்பில் நடந்த போது ஹைதராபாத்லிருந்து ஊட்டி வந்து ஜெயிவுடன் பிறந்தநாளை கொண்டாடினார் என்று எல்லாம் புகை படங்களுடன் செய்தி வந்தது இருவரும் ஒரே வீட்டில் இருப்பது போல தோசை சுட்டு சாபிடுவது போல செய்தி வந்தது. ஆனால் தற்போது அஞ்சலி அதெல்லாம் பொய் நான் யாரையும் காதலிக்கவில்லை என் மனம் பிடித்த நபரை நான் இன்னும...