Wednesday, June 24
Shadow

Tag: #jai #varalakshmi #cathrintherasa #lakshmirai #suresh

ஜெய் நடிக்கும் நீயா-2 ஜெய்க்கு ஜோடியாக மூன்று நாயகிகள்

ஜெய் நடிக்கும் நீயா-2 ஜெய்க்கு ஜோடியாக மூன்று நாயகிகள்

Latest News, Top Highlights
1979ல் துரை இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா நடித்த படம், நீயா. இந்த படம் தமிழ் சினிமாவின் கல்வெட்டு என்று கூட சொல்லலாம் அந்த அளவுக்கு மிக சிறந்த படம் அதோடு அந்த காலத்திலே மிக சிறந்த தொழில் நுட்பத்தில் வந்த படம் எப்பிற்று சொன்னால் மிகையாகாது அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாத காவியம் இந்த படத்துக்கு இசை சங்கர் கணேஷ் அவர்கள் இந்த படத்தை நீண்ட நாட்களாக ரீமேக் பண்ண திட்டம் தீட்டினார்கள் இந்த படத்தின் உரிமையை ஸ்ரீ ப்ரியாவிடம் பல கேட்டபோது இவர்கள் கொடுக்கவில்லை இந்தநிலையில் தற்போது இந்தப் படத்தின் தலைப்பை மட்டும் வைத்து, நீயா 2 என்ற படம் உருவாகிறது. எத்தன் படத்தை இயக்கிய சுரேஷ் இதை இயக்குகிறார். ஜெய் ஹீரோ. ராய் லட்சுமி, வரலட்சுமி, கேத்ரின் தெரசா ஹீரோயின்கள். முதலில் வெளியான நீயா படத்தின் கதைக்கும், 2ம் பாகத்தின் கதைக்கும் தொடர்பு இருக்காது என்கிறார்கள்....