ஜல்லிக்கட்டு விஜய் மௌனம் கலைந்தது அஜித் என்ன செய்யபோகிறார்
தமிழ் நாட்டின் கலாச்சாரத்தை அழிக்க நினைக்கும் பீட்டா என்று அழைக்கும் நிறுவனம் சுப்ரீம் கோர்ட் மூலம் ஜல்லிகட்டுக்கு தடை வாங்கி உள்ளான் அதை எதிர்த்து தமிழ் மக்கள் உணர்வு பூர்வமாக போராடு வருகின்றனர். இதற்க்கு தமிழ் நாட்டின் நானவர்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டி அந்த மாணவர்களுக்கு குரல் கொடுத்து வருகின்றனர் இதில் ஒரு சிலர் கலை உலகத்தினரும் அடங்குவார்கள். கலை உலகத்தின் முக்கிய நடிகர்கள் என்று சொல்லும் விஜய் அஜித் மௌனம் சாதித்தனர் .
ஆனால் நேற்று விஜய் நேற்று தன் ஆதரவை மாணவர்களுக்கு தெரிவித்தார். அரசியல் வாதிகளின் பின் பலம் இல்லாமல் மாணவர்கள் போராடுவது மிகவும் வரவேற்க்கதக்கது அந்த மாணாவர்களுக்கு நான் எப்பவும் ஆதரவாக இருப்பேன் என்றும் அவர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்தார். விஜய் இதோ அவர் பேசும் வீடியோ
விஜய்யின் ஆதரவு வந்து விட்டது த...