Saturday, February 8
Shadow

Tag: #jayamravi #prabhudeva #isariganesh #saravanan ##hansika #lakshmanan #imman

எங்கள் அனைவரையும் இணைத்த திரைப்படம் ‘போகன்’ – ‘பிரபுதேவா

எங்கள் அனைவரையும் இணைத்த திரைப்படம் ‘போகன்’ – ‘பிரபுதேவா

Latest News
தரமான திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து தயாரிக்கும் ஒரு தயாரிப்பாளர், வித்தியாசமான கதை களங்களை உருவாக்கும் ஒரு இயக்குநர், சிறந்த நட்சத்திர கூட்டணி மற்றும் தலை சிறந்த தொழில் நுட்ப கலைஞர்கள்……. இவர்கள் அனைவரும் ஒரு திரைப்படத்தில் இணைந்தால், நிச்சயமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கும், ஆர்வத்திற்கும் அளவே இருக்காது. அப்படி ஒரு திரைப்படமாக தற்போது உருவாகி இருப்பது தான், ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ சார்பில் பிரபுதேவா – டாக்டர் கே கணேஷ் இணைந்து தயாரித்து, ரோமியோ ஜூலியட் புகழ் லக்ஷ்மன் இயக்கி இருக்கும் ‘போகன்’. போகன் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் 3ஆம் தேதி அன்று விமர்சையாக நடைபெற்றது. “போகன் திரைப்படத்தில் நடிப்பதற்காக அரவிந்த் சுவாமி சாரை நான் அணுகிய போது , அவர் என்னிடம் ‘இப்போது தான் நம்முடைய தனி ஒருவன்’ கூட்டணி வெற்றி பெற்று இருக்கிறது, அதற்குள் மீண்டும் நாம் இருவரும் கைகோர்...
“Jayam Ravi, Hansika, Director Lakshman and Myself  has united as a family through Bogan.” says  Prabhudeva

“Jayam Ravi, Hansika, Director Lakshman and Myself has united as a family through Bogan.” says Prabhudeva

Latest News
Producer + Director + Artists + Technicians = Success of a film, which everyone has to accept…. It will be once again proved by the upcoming Film ‘Bogan’, that was Produced by Prabhudeva and Dr. K Ganesh under the banner Prabhudeva Studios, Bogan is directed by Romeo Juliet fame Director Lakshman. Team Bogan has released their film’s Audio and trailer on 3rd December, 2016 at Chennai which has received huge response from the Audience. “First I asked Arvind Swamy sir, my well wisher, to be a part of Bogan. But he asked me to think twice because it was the hit time of 'Thani Oruvan'….. But after hearing the story, he has immediately accepted to be a part of Bogan. I can proudly say that after Romeo Juliet, Bogan will act as another important flick in my film Career….” says Jayam Ravi...
ஜெயம்ரவி கமலுக்கு சமம் போகன் இசை விழாவில் – பிரபுதேவா

ஜெயம்ரவி கமலுக்கு சமம் போகன் இசை விழாவில் – பிரபுதேவா

Latest News
ஜெயம்ரவி, அரவிந்த்சாமி, ஹன்சிகா, ஆடுகளம்நரேன், மற்றும் பலர் நடிப்பில் இம்மான் இசையில் ரோமியோ ஜூலியட் படத்தை இயக்கிய லக்ஷ்மன் இயக்கத்தில் உருவாகும் படம் போகன் இந்த படத்தை பிரபுதேவா மற்றும் அவர் நண்பர் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற்றது இதில் ஜெயம்ரவி, ஹன்சிகா, பிரபுதேவா, இயக்குனர் லக்ஷ்மன், ஐசரி கணேஷ் , மற்றும் ஸ்ரீ கிரீன் புரடக்க்ஷன் சரவணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் படத்தின் மூன்று பாடல்களும் மற்றும் ட்ரைலர் திரையிட்டனர். படத்தின் பாடல்கள் அனைத்தும் மிக அருமை அதுவும் படத்தின் பாடல்காட்சிகள் ஆங்கில படத்துக்கு நிகராக இருந்தது என்று சொல்லணும் படத்தின் ட்ரைலர் பார்க்கும்போது படத்தை உடனே பார்க்கவேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது அந்த அளவுக்கு மிக அருமையாக வித்தியாசமாக இருந்தது மேலும் முதல் முறையாக அரவிந்த்சாமி தன் சொந்த குரலில் ஒரு பா...