Friday, April 17
Shadow

Tag: Jinga

ஏன் இந்த வேலை விஐய் சேதுபதிக்கு? புகைப்படம் உள்ளே?

ஏன் இந்த வேலை விஐய் சேதுபதிக்கு? புகைப்படம் உள்ளே?

Latest News
கருப்பாக கம்பீரமாக தனக்கான சொந்த அடையாளங்களுடன் திமிராக சுற்றி திரிந்த இவரை யார் முறுக்கி விட்டது என்று விவரம் தெரியவில்லை! சமீபத்தில் வந்த லேடி கெட்டப் உண்மையில் நல்லா தான் இருந்தது ஒவ்வெரு கலைஞனும் நிச்சயம் பெண் வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற தீர்க்கமான முடிவில் இருப்பான் அது சிறப்பு..., ஆனால் சில மாடர்ன் கெட்டப்புகள் என்று சொல்லப்படம் அறைகுறை அலங்கரிப்பை தான் சகித்து கொள்ள முடியவில்லை அந்த மார்டன் வலையில் இவரும் சிக்கிவிட்டார் ஜிங்கா படத்தின் கெட்டப் வந்துடச்சு அதுக்கான அலப்பரையே இது உங்களுக்கான புகைப்படம் இதோ..,...