Friday, November 6
Shadow

Tag: John Doe November 13 release

நவம்பர் 13-ல் வெளியாகும் ‘ஜான் டோ’ – உளவியல் திரில்லருக்குள் ஒளிந்திருக்கும் ஆழமான உணர்வுகள்! படக்குழுவினர் பகிர்ந்த சுவாரஸ்ய அனுபவங்கள்!

நவம்பர் 13-ல் வெளியாகும் ‘ஜான் டோ’ – உளவியல் திரில்லருக்குள் ஒளிந்திருக்கும் ஆழமான உணர்வுகள்! படக்குழுவினர் பகிர்ந்த சுவாரஸ்ய அனுபவங்கள்!

Latest News, Top Highlights
நவம்பர் 13-ல் வெளியாகும் ‘ஜான் டோ’ – உளவியல் திரில்லருக்குள் ஒளிந்திருக்கும் ஆழமான உணர்வுகள்! படக்குழுவினர் பகிர்ந்த சுவாரஸ்ய அனுபவங்கள்! இயக்குநர் மதுமிதா இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜான் டோ’ திரைப்படம் வரும் நவம்பர் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஒரு வழக்கமான திரில்லர் படமாக மட்டுமின்றி, குழந்தைப் பருவக் காயங்கள், மனித மனதின் இருண்ட பக்கங்கள், உணர்வுப்பூர்வமான உறவுகள் எனப் பல்வேறு அம்சங்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இதனால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் படத்தின் உருவாக்கம் குறித்தும், தங்களுடைய அனுபவங்கள் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். இது தனது முதல் தமிழ்த...
அர்ஜுன் தாஸ் நடிப்பில் ‘ஜான் டோ’ – மர்மத்தின் முடிச்சுகளை அவிழ்க்க நவம்பர் 13ல் வருகிறார்!

அர்ஜுன் தாஸ் நடிப்பில் ‘ஜான் டோ’ – மர்மத்தின் முடிச்சுகளை அவிழ்க்க நவம்பர் 13ல் வருகிறார்!

Shooting Spot News & Gallerys
அர்ஜுன் தாஸ் நடிப்பில் ‘ஜான் டோ’ – மர்மத்தின் முடிச்சுகளை அவிழ்க்க நவம்பர் 13ல் வருகிறார்! “ஜான் டோ யார்?” – இந்த ஒரு கேள்வியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படம் ‘ஜான் டோ’, வரும் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அர்ஜுன் தாஸ் முதன்முறையாக காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தின் புதிய போஸ்டருடன் வெளியீட்டுத் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சிவப்பு மற்றும் கருப்பு நிறங்களின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர், படத்தின் மர்மம் நிறைந்த உலகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. காவல் சீருடையில் அர்ஜுன் தாஸ் மையமாக இடம்பெற்றுள்ள நிலையில், அவரைச் சுற்றி பல்வேறு கதாபாத்திரங்களின் முகங்கள், மர்மமான காட்சிகள் மற்றும் விசாரணையை நினைவூட்டும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கதாபாத்திரமும் ஏதோ ஒரு...