Wednesday, May 7
Shadow

Tag: #Jude Liniker

உறுதிகொள் திரைப்படம் மூலம்  இசையமைப்பாளர் ஜுட் லினிகரின் பயணம்  ஆரம்பம்

உறுதிகொள் திரைப்படம் மூலம் இசையமைப்பாளர் ஜுட் லினிகரின் பயணம் ஆரம்பம்

Latest News
ஜுட் லினிகர் ஒரு இந்திய திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஆவார் தமிழகத்தை சேர்ந்தவர். இந்த இளம் இசைக்கலைஞர் எப்போதும் இசையைப் பற்றி குழந்தை பருவத்திலிருந்தே ஆர்வத்துடன் இருந்தார். டான் பாஸ்கோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி எழும்பூரில் அவர் கல்வி கற்றார். ஜுடின் தந்தையும் ஒரு இசைக்கலைஞர் என்பதால் அவர் இசை ஆர்வமும், அறிவும் அங்கிருந்தே வளர்த்துக்கொள்கிறார். தேவாலயத்தில் இசைக்கருவிகள் வாசிப்பது மற்றும் பாடுவது என எப்போது இசையின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். ஜுட் லினிகர் வளர்ந்தபோது, ​​அவர் ஒரு பியானியவாதி என்று அறிந்து கொண்டார். பள்ளி காலங்களில் அவர் ஒரு keyboard கலைஞராகவும் பாடகராகவும் பள்ளி பாடல் குழுவில் இருந்தார். பள்ளி பருவத்தில் பல பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்ற ஜுட், இசை ஆராய்ந்து கற்றறிந்தார். அவர் கணினிகளை கொண்டு இசை அமைத்து, அதை தனது இணையத்தில் (Reverbnation.com) பதிவேற்றம...