Sunday, April 26
Shadow

Tag: #juli #coolsuresh #bigboss #vijaytv

ஹீரோயினாகிறார் பிக்பாஸ் ஜூலி! முதல்படம் இந்த நடிகருடன் தானா?

ஹீரோயினாகிறார் பிக்பாஸ் ஜூலி! முதல்படம் இந்த நடிகருடன் தானா?

Latest News
இன்று மக்களின் முக்கிய நிகழ்வு என்றால் அது பிக் பாஸ் என்று தான் சொல்லணும் இப்போது மாலை காட்சிகள் திரையரங்கில் காலியாக உள்ளது அதற்கு ஒரு முக்கிய காரணம் GST என்றால் அதைவிட முக்கியம் பிக் பாஸ் நிகழ்ச்சி என்று சினிமா வட்டரத்தில் பேசபடுகிறது. அந்த அளவுக்கு மக்களை இந்த நிகழ்ச்சி வசியபடுத்தியுள்ளது என்று தான் சொல்லணும் ஒரு பக்கம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு விளம்பரமும் பணமும் விஜய் டிவி கொடுத்தாலும் மறுபக்கம் வெளியில் இன்று பயங்கர விளம்பரம் என்று தான் சொல்லணும் ஓவியா படங்கள் நடித்தபோது இல்லாத புகழ் ரசிகர்கள் பட்டாளம் அவருக்கு கிடைத்துள்ளது. என்று தான் சொல்லணும் அடுத்து சாதாரண ஒரு பெண் ஜூலி இன்று பயங்கர பேரும் புகழுடன் இருக்கிறார் என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி என்று தான் சொல்லணும் அவர் எதுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தாரோ அந்த கனவு அவருக்கு பலிக்க போகிறது என்று தான் சொல்...