Sunday, June 28
Shadow

Tag: JULIA’S EYES

*JULIA’S EYES எனும் ஸ்பானிஷ் படம் தமிழ் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது*

*JULIA’S EYES எனும் ஸ்பானிஷ் படம் தமிழ் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது*

Latest News, Top Highlights
JULIA'S EYES எனும் திகில் திரைபடம் ஸ்பானிஷ் மொழியில் 2010-ஆம் ஆண்டு வெளியானது. ஐரோப்பிய நாடுகள் முழுவதையும் கலக்கிய JULIA'S EYES திரைப்படம் இந்தியாவிலும் வெளியாக வெற்றிபெற்றது . ஸ்பெயின் நாட்டில் மட்டுமே சுமார் 20 மில்லியன் டாலர் வசூல் செய்து பல பாராட்டுகளையும் குவித்திருக்கிறது. ஜூலியா எனும் பெண் தன் சகோதரியின் சாவில் இருக்கும் மர்மத்தை கண்டறியும் முயற்சியில் தன் பார்வையை இழந்துவிடுகிறாள் அதன் பின் என்ன நடக்கிறது என்பதே இக்கதையின் கருவாக இருக்கிறது. இந்த திரைப்படத்தை Guillermo Del Toro தயாரித்தார். தற்போது இதை இந்தியாவில் இரண்டு மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளது . தமிழிலும், தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படவுள்ள இத்திரைபடத்தை பிரபல ஒளிப்பதிவாளர் கபீர் லால் தானே தயாரித்து, இயக்கவும் உள்ளார். கபீர் லால் பரதேஸ், அப்னே, Welcome Back போன்ற இந்தி படங்களிலும், ஆதித்ய 369, பைரவ தீபம் அந்...