Saturday, March 15
Shadow

Tag: #julie #anthaman#markhamran

போராளி ஜூலி காதலனுடன் உல்லாசம் புகைப்படம் உள்ளே

போராளி ஜூலி காதலனுடன் உல்லாசம் புகைப்படம் உள்ளே

Shooting Spot News & Gallerys
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தவர் ஜுலி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் இன்னும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சினிமா என்று அடுத்தகட்ட முயற்சிகளில் தீவிரமாக இருக்கிறார். ஜூலி சமீபத்தில் அவரது பிறந்தநாளை கொண்டாடினார். சமூக வலைதளங்களில் வந்த வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்து ட்விட் போட்ட ஜூலி, `தன்னை வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி, உங்களது ஆசீர்வாங்களுக்கும் நன்றி என்று தெரிவித்திருக்கிறார். பிறந்தநாளை அந்தமானில் எனது நண்பர் மார்க் ஹம்ரானுடன் மகிழ்ச்சியோடு கொண்டாடினேன்'. என்று கூறியிருக்கிறார். மேலும் மற்றொரு ட்விட்டில், எனக்கு பலமாகவும், எனது வெற்றிக்கு உறுதுணையாகவும் இருக்கும் எனது நண்பர் மார்க் ஹமடரானுடன் ஸ்கூபா டைவிற்கு செல்வதாக கூறியிருக்கிறார். இதன் மூலம் ஜூலியும், சென்னையை சேர்ந்த மாடலான மார...