Tuesday, April 28
Shadow

Tag: K

புதிய களத்தில் தடம் பதிக்கும் ஸ்டுடியோ 9 – சுரேஷ்

புதிய களத்தில் தடம் பதிக்கும் ஸ்டுடியோ 9 – சுரேஷ்

Latest News
சலீம் மற்றும் தர்மதுரை வெற்றி படங்களை தயாரித்தும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணொம், சூது கவ்வும், தங்க மீன்கள், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட பல வெற்றி படங்களை விநியோகம் செய்த நிறுவனமானது தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷின் ஸ்டுடியோ 9. தன்னை தயாரிப்பாளராகவும் நடிகராகவும் நிலைநிறுத்தி தன் பன்முக தோற்றத்தால தமிழ் சினிமாவில் ஆளுமை செலுத்தும் ஆர்.கே.சுரேஷ் தற்போது ஸ்டுடியோ 9 மியுசிக் எனும் புதிய இசை நிறுவனத்தை துவக்கியுள்ளார். தரமான படங்களுக்கு உறுதுனையை இருந்துவந்த ஸ்டுடியோ 9 நிறுவனம் தற்போது தயாரிப்பாளர்களுக்கு மேலும் உதவி செய்யும் வகையில் திரைப்பட பாடல்களை வெளியிடும் நிறுவனத்தை துவங்கியுள்ளது. ஸ்டுடியோ 9 மியுசிக் தரமான திரை இசைப்பாடல்களை இனி வெளியீடு செய்யவிருக்கிறது. இதன் முதன் தொடக்கமாக புதுமகங்கள் நடிப்பில் விறுவிறுப்பான திரைக்களத்துடன் விரைவில் வெளிவரவுள்ள “அட்டு” எனும் ப...
பால் போட்ட பிரசன்னா .. சுழற்றி அடித்த சினேகா!

பால் போட்ட பிரசன்னா .. சுழற்றி அடித்த சினேகா!

Latest News
ஸ்டூடியோ 9 நிறுவனத்தின் மூலம் ஆர்.கே சுரேஷுடன் இணைந்து கிட்டத்தட்ட 18 படங்களை விநியோகம் செய்தவர். நாசர் அலி. தற்போது Naro Media என்ற நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். அ.நாசர் அலி (CEO) மற்றும் Dr.ரொஃபினா சுபாஷ் (COO) இருவரும் இணைந்து HIV யினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காகவும், அவர்களின் மேம்பட்டுக்காகவும் நிதி திரட்டும் வகையில் "Just Cricket " எனும் கிரிக்கெட் போட்டியை நடத்தினர். இந்த போட்டியில் சென்னையை சார்ந்த 32 அணிகள் கலந்துகொண்டனர். இதனால் வரும் நிதியானது HIV யினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் நலனுக்கும். மருத்துவ செலவுக்கும். வழங்கப்படுகிறது. நவம்பர் 27ம் தேதி ஞாயிற்று கிழமை அன்று தொடங்கிய இந்த போட்டியானது சென்ற வாரம் டிசம்பர் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்து நடைபெற்றது.. இதன் இறுதிப் போட்டியானது இன்று டிசம்பர் 11ம் தேதி நந்தனம் YMCA மைதானத்தில் நடை ப...