
விமர்சனகர்த்தா ப்ளூ சட்டை மாறனுக்கு பதில் அடி கொடுத்த இயக்குனர் கிருத்திகா உதயநிதி
கடந்த வாரம் வெள்ளிகிழமை விஜய் ஆண்டனி நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளியான திரைபடம் காளி இந்த படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. அதே போல விமர்சனக்குழுக்களும் நல்ல முறையில் இந்த படத்தை விமர்சனம் செய்தனர் நாமும் ஒரு நல்ல விமர்சனம் கொடுத்தோம் விஜய் ஆண்டனி ரசிகர்களுக்கு தேவையான எல்லா அம்சங்களும் இந்த படத்தில் இருந்தது அதே போல் படத்தின் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இந்த படத்தின் கதையம்சம் கொஞ்சம் பின்னோக்கி என்பதுகளில் நடப்பது போல தான் என்று கூறியும் இருந்தார்
எப்பவும் போல விமர்சன குழுவில் நான் தனி ரகம் நான் சொல்லவது தான் சரி என்று சொல்லும் ப்ளூ சட்டை மாறன் எல்லா படத்தை போல இந்த படத்தையும் கிழித்தார். இதற்க்கு காளி படத்தின் இயக்குனர் கிருத்திகா உதயநிதி அவருக்கு சரியான பதிலடி அதுவும் அவர் ஸ்டைல் இல்லாமல் அறவழியில் கொடுத்துள்ளார் அதற்க்கு தன் தவறை உணர்ந்த ப்ளூ சட்டை மாறன் கிருத்த...