
காளி – திரைவிமர்சனம் ( நல்ல தரிசனம் ) Rank 4/5
தமிழ் சினிமாவின் வர்த்தக ஹீரோ வெற்றி ஹீரோ என்று சொன்னால் அது விஜய் ஆண்டனியும் அடங்குவார் அவரின் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் காளி இந்த படம் ஒரு மிக பெரிய ஒரு எதிர்பார்ப்பில் வெளியாகியிருக்கும் படம் காளி அதே போல தான் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடுகிறார்கள் காரணம் படம் மக்களிடம் அந்த அளவுக்கு ஒரு வரவேற்ப்பை பெற்றுள்ளது .
விஜய் ஆண்டனி முதல் முறையாக இயக்குனர் கிருத்திகா உதயநிதியுடன் இணைந்துள்ளார் இதனால் வேறு இந்த படத்துக்கு மேலும் ஒரு எதிர்பார்ப்பு என்று தான் சொல்லணும் வணக்கம் சென்னை ஒரு முழு நீள நகைசுவை படம் இந்த இயக்குனரை நம்பி எப்படி விஜய் ஆண்டனி படம் கொடுத்தார் என்ற ஒரு கேள்வி அனைவரிடமும் இருந்தது ஆனால் இந்த படத்தின் கதை மிகவும் ஆழமான அம்மா செண்டிமெண்ட் நிரந்த ஒரு படம் விஜய் ஆண்டனி திரை வாழ்கையில் இந்த படம் நிச்சயம் மிக பெரிய ஒரு மைல் கல்லாக அமையும்.
இந்த படத்தில் விஜய் ஆண...