Sunday, December 10
Shadow

Tag: #kaatrinmozhi #jothika #vidharth #mohanram #kumaravel #manobala #msbhashkar

காற்றின் மொழி படக்குழு கஜா புயல் நிவாரண நிதியில் பங்குகொள்கிறது

காற்றின் மொழி படக்குழு கஜா புயல் நிவாரண நிதியில் பங்குகொள்கிறது

Latest News, Top Highlights
காற்றின் மொழி' திரைப்படத்தை ஒரு சிறந்த குடும்பப்படமாக கொண்டாடி வரும் தமிழக மக்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. இந்த சமயத்தில் 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட தமிழக 'டெல்டா' பகுதி மக்களுக்கு நீங்கள் 'காற்றின் மொழி' திரைப்படம் பார்ப்பதன் மூலமும் உதவலாம். இன்று முதல் தமிழகமெங்கும் விற்பனையாகும் ஒவ்வொரு 'காற்றின் மொழி' டிக்கெட் வருமானத்தின் தயாரிப்பாளர் ஷேரிலிருந்து ரூபாய் 2 தமிழக அரசின் 'கஜா' புயல் நிவாரண நிதிக்கு வழங்கப்படும். நம்மால் முடிந்த அளவு நாம் எல்லோரும் நிவாரண நிதி அளித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவோம்....
சிம்புவிற்கு நன்றி கூறும் சூர்யா

சிம்புவிற்கு நன்றி கூறும் சூர்யா

Latest News, Top Highlights
ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்து திரைக்கு வந்துள்ள படம் 'காற்றின் மொழி'. இந்தப்படத்தில் ஜோதிகா, விதார்த், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, மயில்சாமி, லட்சுமி மஞ்சு ஆகியோருடன் சிம்புவும், யோகிபாபுவும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்கள். இந்த படத்தை பார்த்த நடிகர் சூர்யா படக்குழுவை பாராட்டி தனது டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார். அதில்,"சிம்பு, லட்சுமி மஞ்சு, யோகிபாபுவிற்கு நன்றி. மயில்சாமி நடித்த காட்சிகளின்போது என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும். படக்குழுவுக்கு எனது வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்....
காற்றின்மொழி – திரைவிமர்சனம்(பெண்களின் வசந்தகீதம்)Rank 4/5

காற்றின்மொழி – திரைவிமர்சனம்(பெண்களின் வசந்தகீதம்)Rank 4/5

Review, Top Highlights
கடந்த சில வாரங்களாக தமிழ் சினிமாவுக்கு பொற்காலம் என்று தான் சொல்லணும் ஆம் சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை வெளியாகி வருகின்றது. குறிப்பாக பரியேரும் பெருமாள், மேற்கு தொடர்ச்சி மலை,ராட்சன் இது போன்ற படங்களில் வரிசையில் இந்த வார ரிலஸ்யில் சிறந்த படமாக ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியாகியிருக்கும் காற்றின் மொழி திரைப்படம். பொதுவாக ராதா மோகன் இயக்கத்தில் வெளிவரும் படங்கள்நல்ல ஒரு கதையம்சம் கொண்டபடங்களாக தான் வரும் ஆனால் அவர் இயக்கிய படங்களில் இந்த படம் கொஞ்சம் வித்யாசம் அதேபோல சிறந்த படமும் பெண்களை மீண்டும் ஒரு படி மேல் நிறுத்தியுள்ளார். ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை கருவாக கொண்டு வந்துள்ள படம். திருமணத்துக்கு பிறகு ஜோதிகா தேர்ந்தடுக்கும் படங்கள் எல்லாமே பெண்களுக்கு முக்கியத்தும் கொடுக்கும் கதையாக தான் தேர்ந்த்டுத்து நடிக்கிறார். அந்த வரிசையில் இந்த படமும்...