Wednesday, March 26
Shadow

Tag: #kadaikuttisingam #karthi #pandyraj

“கடைக்குட்டி சிங்கம்“ படத்தின் ரிலீசுக்கு பின் இன்னும் நிறைய இளைஞர்கள் விவசாயம் செய்ய வருவார்கள் !

“கடைக்குட்டி சிங்கம்“ படத்தின் ரிலீசுக்கு பின் இன்னும் நிறைய இளைஞர்கள் விவசாயம் செய்ய வருவார்கள் !

Latest News, Top Highlights
2D Entertainment நிறுவனம் சார்பில் சூர்யா தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “ கடைக்குட்டி சிங்கம் “. முதல் முறையாக அண்ணன் சூர்யா தயாரிக்க தம்பி கார்த்தி நடித்திருக்கும் இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். நாயகியாக சாயிஷா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர், அர்த்தனா ஆகியோர் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ் , கார்த்தியின் அக்காக்களாக மௌனிகா ,யுவராணி , தீபா , ஜீவிதா , இந்துமதி என்று 5 பேர் நடித்துள்ளனர். படத்துக்கு இசை D.இமான் , ஒளிப்பதிவு R.வேல்ராஜ் , கலை வீரசமர் , இணை தயாரிப்பு ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன். படத்தில் கார்த்தி மாதம் 1½லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் கெத்தான விவாசாயி வேடத்தில் நடித்துள்ளார். எப்படி Engineer , Doctor என்று எல்லோரும் தங்கள் பெயருக்கு பின் தாங்கள் செய்யும் வேலையை போட்டு பெருமையாக சொல்லிக்கொள்கிறார்களோ அதே போல் கார்த்தி தான் ஒரு விவசாயி என...
தம்பி கார்த்தி படத்துக்கு அண்ணன் சூர்யா வைத்த ஆப்பு

தம்பி கார்த்தி படத்துக்கு அண்ணன் சூர்யா வைத்த ஆப்பு

Latest News, Top Highlights
தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் பணிகளை முடிந்துவிட்டு, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கினார் கார்த்தி. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு 'கடைக்குட்டி சிங்கம்' என தலைப்பு வைக்கப்பட்டது. சாயிஷா சைகல், சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், ப்ரியா பவானி சங்கர், பானுப்ரியா, மௌனிகா உள்ளிட்ட பலர் கார்த்தியுடன் நடித்து வருகிறார்கள். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, இமான் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம்பெற்றுள்ள 'பயிர் செய்ய விரும்பு' என்ற வாசகம் சமூக வலைதளத்தில் வரவேற்பைப் பெற்றது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்து ஏப்ரலில் வெளியிட படக்குழு முடிவு செய்தது. இந்நிலையில் 'கடைக்குட்டி சிங்கம்' படப்பிடிப்பைக் காண தன் மகன் தேவ் உடன் வந்த சூர்யா, ரேக்ளா ரேஸ் பந்...
PANDIRAJ DIRECTORIAL KARTHI STARRER ‘KADAIKUTTY SINGAM’ FIRST LOOK UNVEILED

PANDIRAJ DIRECTORIAL KARTHI STARRER ‘KADAIKUTTY SINGAM’ FIRST LOOK UNVEILED

Latest News, Top Highlights
Actor Karthi has been striding with a commendable phase of getting through awe-inspiring projects. He experimented with phenomenal explorations upon newfangled themes through ‘Kaatru Veliyidai’ and ‘Theeran Adhigaaram Ondru’ last year. With his roles and premise of these films turning to be unconventional, he embarks on an entertaining note with 2018. Teaming up with director Pandiraj, who is far-famed for beautiful and decorous family entertainers, is so much evident of how special the film is going to be. In addition, with a prestigious banner of Suriya’s 2D Entertainment that is churning out quality films bankrolling this film, the expectations are embellished yet more. On the harvest festival of Pongal, the first look of this film ‘Kadaikutty Singam’ has been unveiled. The first...
இயக்குநர் பான்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் “கடைக்குட்டி சிங்கம் “

இயக்குநர் பான்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் “கடைக்குட்டி சிங்கம் “

Latest News, Top Highlights
தமிழர் திருநாள் தை பொங்கல் தினத்தை முன்னிட்டு "கடைக்குட்டி சிங்கம்" படத்தின் First Look மற்றும் டைட்டில் நேற்று வெயிடப்பட்டுள்ளது. படத்தின் First Look போஸ்டரை சூர்யா நேற்று மாலை Twitter-ல் வெளியிட்டார். போஸ்டரில் "பயிர் செய்ய விரும்பு " "விவசாயி " போன்ற வாசகங்களை காணமுடிந்தது. படத்தில் சாயிஷா சாய்கல், சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், ப்ரியா பவானி சங்கர், பானு ப்ரியா, மௌனிகா, மற்றும் பலர் நடிக்கிறார்கள். D.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிபதிவு வேல்ராஜ். 2018 கோடை விடுமுறைக்கு இப்படம் வெளியாகவுள்ளது....