Friday, March 29
Shadow

Tag: Kadhal

காபி வித் காதல் திரைவிமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

காபி வித் காதல் திரைவிமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Shooting Spot News & Gallerys
காபி வித் காதல் திரைப்படம் மூன்று சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரியைப் பற்றியது. மூத்த மகன், தன் தந்தையைப் போல இருக்க விரும்புகிறான், மிகவும் பொறுப்பானவன். மேலும் இரண்டு மகன்களும் கட்டுப்பாடற்றவர்கள். மீதிப் படம் அவர்களது குடும்பத்தின் திருப்பங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது நடிகர் ஜெய் மாளவிகாவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொள்வார், ஆனால் அவர் அமிர்தா ஐயரை காதலிப்பதால் அதில் ஆர்வம் காட்டவில்லை. அதே நேரத்தில், ஜீவா மாளவிகா சர்மாவை காதலிக்கிறார். இது ஒரு முக்கோண காதல் கதை. யோகி பாபு நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக இருப்பார். யாருடைய காதல் வெற்றி பெறும்? கலப்பு ஜோடிகளுக்கு என்ன நடக்கும்? இவற்றுக்கான விடைகள்தான் மீதிக்கதை. படத்தின் பிளஸ்: ஜீவாவின் நடிப்பு, யுவனின் இசை, நகைச்சுவை காட்சிகள் படத்தின் மைன்ஸ்: நீளமான திரைக்கதை மொத்தத்தில் காபி வித் காதல் ஒரு முறை பார்க்கலாம்....

காத்துவாக்குல 2 காதல் திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

Latest News, Review
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் காத்துவாக்குல 2 காதல் படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். பிறக்கும்போதே அப்பாவை இழந்து விடுகிறார் விஜய் சேதுபதி. அம்மா படுத்த படுக்கையாகி விடுகிறார். அம்மாவைப் பார்க்கப் போனால் அவரது உடல் நிலை இன்னும் மோசமாகிறது. இப்படி அதிர்ஷ்டம் இல்லாத ஒரு நபராக இருந்து வரும் விஜய் சேதுபதிக்கு அவருடைய வாழ்க்கையில் நயன்தாரா மற்றும் சமந்தா என இருவர் வருகின்றனர். பின்னர் எல்லாம் டபுள் டபுளாக கிடைக்கிறது. இதனால் விஜய்சேதுபதி வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகிறது. ஒரு கட்டத்தில் சமந்தா, நயன்தாரா யாரை பிடிக்கும் என கேட்க பிரபு நடத்தும் நிகழ்ச்சியில் கேட்க இருவரையுமே பிடிக்கும். இவங்க ரெண்டு பேரையுமே கல்யாணம் செய்து கொள்கிறேன் என விஜய் சேதுபதி கூறுகிறார். அதன் பின்னர் என்ன நடந்...

வெளியானது காஞ்சனா 3 செகன்ட் சிங்கிள்

Latest News, Top Highlights
நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தற்போது இயக்கி நடித்துள்ள‌ படம் காஞ்சனா 3. இதன் முதல் பாகமான முனி படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நடித்த வேதிகா மற்றும்பிக்பாஸ் புகழ் ஓவியா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.இவர்கள் தவிர, கோவை சரளா, ஶ்ரீமன், தேவதர்ஷினி, மனோபாலா ஆகியோரும் நடித்துள்ளனர். எஸ்.எஸ் தமன் இசையமைக்கும் இந்தப் படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறார்கள். மேலும் காஞ்சனா 3 படம் ஏப்ரல் 19ல் திரையிடப்படும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் "காஞ்சனா 3" படத்தின் செகண்ட் சிங்கிள் 'காதல் ஒரு விழியில்' இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது https://www.youtube.com/watch?v=Eh3bLa7UD0c&feature=youtu.be...