
‘கடுகு’ – திரைவிமர்சனம் (அவசியம் பார்க்கவேண்டிய படம்) Rank 4.5/5
சில நேரங்களில் நம் மனதை நெருடும் படங்கள் வரும் அது எப்ப வரும் என்று எதிர்பார்க்கும் ரசிகர்கள் சிலர் உண்டு பலருக்கு நாலு சண்டை ஐந்து பாட்டு தலைவர் த தளபதி என்று சினிமாவை ரசிப்பார்கள் ஆனால் ஒரு சில உண்மையான ரசிகர்கள் உண்டு யார் படம் என்று பார்க்க மாட்டார்கள் நல்ல படமா நல்லசிந்தனையும் தெளிவான கதையும் திரைகதை இல்லை அவர்கள் வாழ்கையை பிரதிபலிக்கும் சினிமா என்பார்கள் அப்படியா ஒரு படம் தான் கடுகு .
விஜய் மில்டன் படம் என்றால் எதாவது ஒரு நல்ல அம்சம் இருக்கும் என்று நம்பி போவார்கள் அப்படி நம்புவர்குக்கு நிச்சயம் ஏமாற்றம் இல்லாமல் கொடுத்துள்ள படம் என்று தான் சொல்லணும் முற்றிலும் வித்தியாசமான திரைகதை நாற்காலி நுனிக்கு வரும் கிளைமாக்ஸ் அது மட்டும் இல்லாமல் நம்மை யோசிக்கவைக்கும் கிளைமாக்ஸ் , படம் பார்த்துவிட்டு வெளியில் வரும் பொது நமக்குள் ஒரு நிம்மதி நிச்சயம் உணரலாம் இந்த படத்தில் .சரி வாங்க யார் ...