
கடுகு பட இயக்குனர் விஜய் மில்டன் வீட்டுக்கே சென்று பாராட்டிய சிவகுமார்
சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்துள்ள படம் என்றால் அது கடுகு இந்த ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது காரணம் இந்த படம் மிகவும் யதார்த்தமாக படமாக்கி இருக்கிறார் இயக்குனர் விஜய் மில்டன் அது மட்டும் இல்லாமல் இன்று பாலியல் கொடுமை என்பது மிக பெரிய அளவில் நடந்து வருகிறது அதை பற்றி சொல்லும் கதை தான் கடுகு இந்த படத்தை பார்த்த சூர்யா அவருக்கு இந்த படம் மிகவும் பிடித்து விட்டது அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் சொல்லப்பட்ட கருத்து அவரை மிகவும் பாதித்துள்ளது அகவே உடனே இந்த படத்தை தன் சொந்த பேனரில் 2D நிறுவனத்தில் வெளியிட முடிவுசெய்து இந்த படத்தை வாங்கி தமிழக முழுவதும் வெளியிட்டுள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்ப்பை கொடுத்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கடுகு’ திரைப்படம் 169 திரையரங்குகளில் ரசிகர்களின் நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. ‘கடுகு’ திரைப்படத்தை பா...