விஜய், சூர்யா, கார்த்தி எல்லாம் கஷ்டப்பட வேண்டும்: காஜல் அகர்வால்
பொதுவாக சினிமாவில் வாரிசுகள் ஆதிக்கம் இருக்கும் இது தமிழ் சினிமா மட்டும் இல்லை எல்ல மொழிகளுக்கும் பொருந்தும் குறிப்பாக இது ஹிந்தி மிக பொருத்தம் காரணம் அந்த காலத்திலே இருக்கு
வாரிசு நடிகர்களாக இருப்பது எளிது அல்ல என்று நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் வாரிசு நடிகர்கள், நடிகைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த மூன்று திரையுலகிலும் பணியாற்றும் காஜல் அகர்வால் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
வாரிசு நடிகர்கள் பற்றி காஜல் அகர்வால் கூறியிருப்பதாவது,
சினிமாவில் வாரிசுகளை தவிர மற்றவர்களை ஒதுக்குவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. வாரிசுகளுக்கு முதல் பட வாய்ப்பு தான் எளிதில் கிடைக்கும். ஆனால் அதன் பிறகு அவர்களின் திறமையால் மட்டுமே முன்னேற முடியும்.
வாரிசு நடிகர்களாக இருந்தாலும் திறமை இல்லை என்றால் திரையுலகில்...
