Thursday, May 23
Shadow

Tag: kalaipuli thanu

திரையுலகில் ஆழமாக கால் பதிக்க கூடிய ஆற்றல் இருக்கிறது- கலைப்புலி’ எஸ் தாணு

திரையுலகில் ஆழமாக கால் பதிக்க கூடிய ஆற்றல் இருக்கிறது- கலைப்புலி’ எஸ் தாணு

Latest News
பூனை தனது கண்களை மூடிவிட்டால் உலகமே இருண்டுவிட்டதாக நினைக்குமாம்.... அதனால் தான் வீட்டில் நாய்கள் வளர்ப்பதை காட்டிலும் பூனைகளை வளர்ப்பது, சிரமம்மாக இருக்கும்....அத்தகைய குணாதியசங்களை கொண்ட  பூனையின் உடம்புக்குள்  இளம் பெண் ஒருவரின் ஆவி புகுந்து, தன்னை கொன்றவர்களை  பழி வாங்கினால்  எப்படி இருக்கும்.....இது தான் 'குளோபல்  வுட்ஸ் மூவிஸ்'  சார்பில் வின்சென்ட் அடைக்கலராஜ்  தயாரித்து, அறிமுக இயக்குநர் சின்னாஸ் பழனிசாமி (பிரபல விளம்பர பட இயக்குநர்) இயக்கி இருக்கும்  'மியாவ்'  படத்தின் ஒரு வரி கதை.       மியாவ் படத்தில் புதுமுகம் ராஜா, சன் மியூசிக் புகழ் சஞ்சய் மிக்கி, ஹேடன், குமார், ஊர்மிளா காயத்ரி மற்றும் ஷைய்னி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களிலும், டேனியல், டெலிபோன் ராஜ், ஆனந்த் தாகா, ஸ்டான்லி, மைனா பாலு மற்றும் சிறுமி யுவினா முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவாளர் போஜன்...
விஷாலுக்கு எதிராக திரண்ட உறுப்பினர்கள்  நடிகர் சங்கத்தில் மோதல்-கைகலப்பு

விஷாலுக்கு எதிராக திரண்ட உறுப்பினர்கள் நடிகர் சங்கத்தில் மோதல்-கைகலப்பு

Latest News
நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு எதிராக அதிருப்தி அணியை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் ஏற்கனவே நடிகர் சங்க அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து சில உறுப்பினர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும் பலருக்கு உங்களை ஏன் நீக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. இந்தநிலையில் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து விஷால் தற்காலிகமாக நீக்கப்பட்டார். தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு எதிராக செயல்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனை நடிகர் சங்கத்தின் அதிருப்தியாளர்கள் வரவேற்றத்துடன், அந்த கோஷ்டியை சேர்ந்த சங்கைய்யா தலைமையில் ஏராளமானோர் சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் உள்ள வித்ய கணபதி கோவிலில் 108 தேங்காய் உடைத்து காணிக்கை செலுத்துவதற்காக நேற்று திரண்டனர். நடிகர் சங்கத்...