Wednesday, October 28
Shadow

Tag: #kalavu #kalaiyarasan #karunakaran #chinnijayanth

கலையரசன் – கருணாகரன் நடித்திருக்கும் “களவு” படத்தின் முதல் போஸ்டரை வெங்கட் பிரபு வெளியிட்டார்

கலையரசன் – கருணாகரன் நடித்திருக்கும் “களவு” படத்தின் முதல் போஸ்டரை வெங்கட் பிரபு வெளியிட்டார்

Latest News
கிரைம் - திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் "களவு" படத்தில் கலையரசன், கருணாகரன், பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், மைம் கோபி மற்றும் அபிராமி ஐயர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எதிர்பாராத சம்பவங்களால் மூன்று இளைஞர்கள் மற்றும் ஒரு தம்பதிகளின் வாழ்க்கை மாறுகின்றது. இது தான் "களவு" படத்தின் ஒரு வரி கதை. நம் சமுதாயத்தில் நடைபெறும் உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் "களவு" படம், சென்னையில் படமாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய நண்பர்களோடு இருக்கும் போது குதூகலமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் ஐ டி ஊழியர் கலையரசன், தன்னுடைய வீட்டிற்கு சென்றவுடன் முழுவதுமாக மாறி விடுகிறார். இவரது வாழ்க்கையை மையமாக கொண்டு தான் "களவு" படத்தின் கதை நகர்கின்றது. இரவு பணிகளில் வேலை பார்க்கும் ஒரு BPO நிறுவன ஊழியராக கருணாகரன் இந்த படத்தில் நடித்துள்ளார். அவருடைய ந...