Wednesday, March 26
Shadow

Tag: #kamalhaasan #bigboss #haighcoirt

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கடைசி நேரத்தில் செக் வைத்த நீதிமன்றம் – என்ன நடந்தது

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கடைசி நேரத்தில் செக் வைத்த நீதிமன்றம் – என்ன நடந்தது

Latest News
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி வருகிறது, அடுத்த வாரத்துடன் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 1 முடிவடைய உள்ளது நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே ஜூலி, காயத்ரி என பலரால் அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி கொண்டே இருந்தது, அவைகளில் இருந்து மீண்டு வந்த நிகழ்ச்சி தற்போது மீண்டும் ஓர் பிரச்சனையில் சிக்கியுள்ளது. ஷக்தி உள்ளே இருக்கும் போது அவருக்கு நாதஸ்வர வித்துவான் போன்ற வேடத்தில் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது, தெய்வீக தன்மை வாய்ந்த அந்த இசைக்கருவியை ஷக்தி அவமதித்து விட்டதாக இசை வேளாளர் சமுதாயத்தினர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் வரும் அக்டோபர் 6-ம் தேதி விஜய் டிவி நிர்வாக இயக்குநர், பிக் பாஸ் தயாரிப்பாளர் ஆகியோர் ஆஜராக உத்தரவிட்டுள்ளது....