Wednesday, October 28
Shadow

Tag: #kamalhaasan kamalfans

கமலின் அரசியல் முடிவு நாளை முக்கிய முடிவு வெளியாகும் என்று தகவல்

கமலின் அரசியல் முடிவு நாளை முக்கிய முடிவு வெளியாகும் என்று தகவல்

Latest News
நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமா மட்டும் இல்லை இந்திய சினிமாவில் மிக முக்கிய புள்ளி எப்போதும் சினிமா சினிமா என்று தான் தன் வாழ்கையை நடத்தி வந்தவர் ஏன் சினிமாவை தவிர வேறு எதிலும் கவனம் செல்லுத்தாமல் இருப்பவர் சினிமாவில் சம்பாதிப்பதை சினிமாவில் விடுபவர் என்ற பெயரும் உள்ளவர். தனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை, அது ஒத்தும் வராது, என்று கூறிவந்த நடிகர் கமல்ஹாசன், சமீபகாலமாக தமிழக அரசியல் விவகாரம் குறித்துஅடிக்கடி தற்போது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். திடீர் இந்த திருப்பத்துக்கு காரணம் இன்றைய அரசியல் சூழ்நிலைதான் எங்கு தமிழ் மக்களுக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சம் அதிகமாக கவலைபடகுடியவராக ஆகிவிட்டார் இதனால் அரசியல் வேண்டாம் என்று இருந்தவர் சமீப காலமாக அரசியல் பக்கம் திரும்பியுள்ளார் எண்டு தான் சொல்லணும் . மேலும் தனது ரசிகர் மன்ற நிர்வாகி சமீபத்தில் கைது செய்யப்பட்ட போது, குறிப்பிட்ட அரசி...