
குமரி மாவட்டத்தில் சாலை விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு தனது காரிலே உதவி செய்த கமல்ஹாசன்
தமிழ் நாட்டில் இன்று நடிகர்களுக்கு அரசியல் மோகம் வந்து விட்டது என்று தான் சொல்லணும் ஆம் விஜய் அடுத்து கமல் ரஜினி இப்ப ஆர்.ஜே.பாலாஜி இதில் முழுமையான அரசியவாதியாக களம் இறங்கி இருப்பது உலக நாயகன் கமல்ஹாசன் என்று தான் சொல்லணும் ஆம் தன் கட்சியின் பெயர் சின்னம் கொள்ள்கை இவை அனைத்தையும் மிக தெளிவாக கூறி தனது அரசியல் செல்வாக்கை மக்களிடம் பெற்று வருகிறார்.
அதோடு மக்களை மாவட்டம் மாட்டமாக சென்று மக்களின் பிரச்னைகளை கேட்டு அறிந்து வருகிறார் அதோடு அடிக்கடி மக்களையும் தனது கட்சி தொண்டர்களையும் தனது அலுவலகத்தில் சந்தித்து வருகிறார் .மக்கள் குவியும் இடங்களில் தனது தொண்டர்களை வைத்து கட்சியில் மக்களை தன் பக்கம் இழுத்து வருகிறார் அந்த வகையில் கமல்ஹாசன் கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் குறை கேட்டு அறிந்து வருகிறார் . இன்று காலையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் முழுதும் மக்களை சந்தித்து வரும் வேளையில் ...