Tuesday, May 20
Shadow

Tag: #kamalhaasan #southindiafilmchambers

நான் சினிமாவை விட்டு விலகுகிறேன் கமல்ஹாசன் அதிரடி

நான் சினிமாவை விட்டு விலகுகிறேன் கமல்ஹாசன் அதிரடி

Shooting Spot News & Gallerys
மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பினால் தென்னிந்திய திரைப்படங்கள் பாதிக்கப்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொழுதுபோக்கு மற்றும் திரைப்படங்களுக்கு 28 % வரியை விதித்துள்ளது. இதனால் மத்திய அரசிடம் சினிமா துறையினர் வரி விதிப்பை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கமல் ஹாசன் கூறியதாவது, " மத்திய அரசு திரைப்படங்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்கவில்லை என்றால் நான் சினிமாவை விட்டே விலகி விடுவேன் என கூறியுள்ளார். இது அவரது ரசிகர்களையும் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தென்னிந்திய வர்த்தக சபையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது கமல்ஹாசன் சொன்னது: ❣சினிமா சூதாட்டம் போன்றது அல்ல, சினிமா என்பது கலை. ஹாலிவுட் படத்திற்கு நிகராக இந்திய சினிமாவுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது என்பது சரியானது கிடையாது ❣புதிதாக அமல்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்...