புலிக்கு பிறந்தது பூனையா தொடர் வெற்றி வர்த்தக நாயகி சுருதிஹாசன்
தமிழ் சினிமாவில் கமல் ஹாசன் குடும்பம் என்பது கலை குடும்பம் என்று தான் சொல்லணும் குறிப்பாக கமல் அவரின் அண்ணன் சாருஹாசன் சுஹாசினி அனுஹாசன் அடுத்து இவரின் வாரிசு சுருதி அக்ஷரா என்று நீண்டு கொண்டே போகும் பட்டியல் இதி என்ன ஒரு பெருமை என்றால் எல்லோரும் மிக திறமை வாய்ந்தவர்கள், அதிலும் கமல் நமக்கு கிடைத்த பெருமை என்று தான் சொல்லணும் தமிழன் பெருமையை உலகுக்கு எடுத்து சென்ற பெருமை உடையவர்.
அவரின் வாரிசுகள் சுருதிஹாசன் அப்பாவை போலவே பன்முக கலைஞர் என்று தான் சொல்லணும் சிறந்த பாடகி அதுமட்டும் இல்லாமல் மிக சிறந்த இசையமைப்பாளர். இசையை முறையாக பயின்றவர். தங்கை ஐவரும் மிக சிறந்த நடிகை என்ற பேர் வாங்கியவர். தற்போது அஜித்தின் விவேகம் படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார் . சுருதிஹாசன் தற்போது செய்து வந்த சாதனை தெரியுமா .
தெலுங்கில் தொடர்ந்து 6 வெற்றி படங்களையும், கடந்த 2016 ஆம் ஆண்டில், தமிழ் மற்றும்...
