கமல்ஹாசன் இல்லாத பிக் பாஸ் அடுத்து யார்
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கப்போவது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. பிக் பாஸ் நிகழ்ச்சியை உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கும், கமலுக்கும் எதிர்ப்பு கிளம்பியபோதும் அவர்கள் அதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை. பிக் பாஸ் டைட்டிலை ஆரவ் வென்றார். இந்த நிகழ்ச்சி மூலம் ஓவியா மிகவும் பிரபலமானார்.
கமல் ஹாஸன் அரசியல்வாதியாகிவிட்டார். அதனால் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது சாத்தியம் இல்லை. இதனால் சூர்யா அல்லது அரவிந்த்சாமி பிக் பாஸை தொகுத்து வழங்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு பெரும்பாலும் அரவிந்த்சாமிக்கே செல்லும் என்று கூறப்படுகிறது. உண்மை தெரிய வேண்டுமானால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்.
விஜய் டிவி மூலம் பிரபலமான நிகிழ்ச்சி தொகுப்பாளினி டிடியை பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்...