Saturday, October 12
Shadow

Tag: #Kanimozhi

2ஜி தீர்ப்பு குறித்து தனது ஆதங்கத்தை வெளியிட்ட நடிகர் பிரசன்னா

2ஜி தீர்ப்பு குறித்து தனது ஆதங்கத்தை வெளியிட்ட நடிகர் பிரசன்னா

Latest News, Top Highlights
இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 2 ஜி வழக்கின் தீர்ப்பல் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 14 பேரும் நிரபராதிகள் என சி.பி.ஐ. சிறப்பு நீமிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை வரவேற்றுள்ள திமுக-வினர் அதனை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து நடிகர் பிரசன்னா, அவரது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, “தீர்ப்பு சரியெனில் இன்றுவரை நாம் முட்டாளாக்கப்பட்டிருந்தோம்! தவறெனில் இன்றுமுதல் நாம் முட்டாளாக்கப்படுகிறோம். இந்திய ஜனநாயகத்தில் நாள்தோறும் மீண்டும் மீண்டும் முட்டாளாக்கப்படுவது வாக்காளப் பெருமக்களே! வழக்கு நடத்த அரசின் செலவெல்லாம் போகட்டும் taxpayerக்கே! வாழ்க ஜனநாயகம்! #2Gverdict என்று குறிப்பிட்டிருக்கிறார்....