Monday, March 16
Shadow

Tag: #Kanjana3 #ragavalawrance #oviya #sunpictures

ராகவா லாரன்ஸ்யின் முனி 4- காஞ்சனா 3 வரும் ஏப்ரல் 18ம் தேதி ரிலீஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு

ராகவா லாரன்ஸ்யின் முனி 4- காஞ்சனா 3 வரும் ஏப்ரல் 18ம் தேதி ரிலீஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு

Latest News, Top Highlights
ராகவா லாரன்ஸ் இயக்கத்தி மிக வேகமாக வளர்ந்து வரும் படம் என்றால் காஞ்சனா 4 இந்த படத்தை சுன் பிச்சர்ஸ் சார்பாக தயாரிக்கும் படம் இந்த படத்தில் நாயகியாக ஓவியா நடிக்கிறார்,இந்த படத்தின் படபிடிப்பு மிக மும்முரமாக நடந்து கொண்டு இருக்கிறது. விரைவில் இந்த படத்தின் படபிடிப்பு நிறைவடையும் என்று நடிகரும் இயக்குனரும் ராகவாலாரன்ஸ் அறிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் இந்த படம் சினிமா ரசிகர்களையும் மீறி குழந்தைகளை கவரும் படம் என்பதால் இந்த படத்தை வரும் ஏப்ரல் மாதம் 18ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது....